Daily Bible Scripture - NIV

Saturday, June 27, 2009

Bible Search

Search the TNIV Bible





Passage
Keyword




Search the TNIV Bible





Passage
Keyword


Monday, March 17, 2008

Praise The Lord

Join BigChurch - Find Your Special Someone!




THE HOLY BIBLE


 


     



About Bible


                  The Bible is about God's activities in history. It deals with actual people in an actual geographical area during actual specified historical times who had contact with other actual peoples and empires whom we know of from sources outside the Bible. Knowledge of the historical background of the Bible is essential to any serious student of the Scriptures.


 


                   Recent archaeological discoveries as well as comparative historical research and philological studies, along with an analysis and interpretation of the Old Testament text have made possible a fuller and more reliable picture of Biblical history than in previous eras.


 


                   The Bible is a book made up of scriptures written by the apostles and followers of Jesus Christ Over the years. These scriptures were gathered up to create The Bible.


 


                   The Bible was originally written in Latin, Greek And Hebrew, which was then translated into all languages so that it could be read by everyone.


 


                   The Bible holds the word of God and of Jesus Christ. In The Bible, is the rules that we should follow until the end of time. But we were given free will when God first created us so that we could choose how we lived our lives although, God has given us rules that we may choose to follow to test us if we are worthy to receive at the end of time, Eternal life. God promises to give us Eternal Life if we live for him and follow the rules stated in The Bible. The Bible holds the 10 commandments given to us by God and tells us how we received the 10 commandments and what the 10 commandments actually mean and how we should act upon them. The Bible is not to be taken lightly, as it is the word of God and of Jesus Christ. There are many people who read the bible and believe that it contradicts itself and they do not understand it. This is because the Bible is written in a way that we call code. So we uncode it for you so that you can understand it and realise what the scripture is saying. An example would be : "Only a fool would love something other than love itself." Now many would not understand this, but if you concentrate hard on the words and work out what the words mean, you shall discover what the phrase means. Ill uncode this one for you. "Only a fool would love and item or something rather than love God who is love." There are many phrases in the Bible written in this way which bilwilderd people and confuses them, so that is why we uncode it, and preach it as the Bible holds the key to life, the very thing we live for our purpose, is within this Bible, are you afraid to look ? The Bible contains the reasons we were put here, our purpose in life that many ask and do not find. The reason for this is because you have already found it, "He who seeks finds, And he who finds seeks." God is your purpose, God is the reason you are here, Your life was given to you by God and in the end he will take back that which is his, But if God sees that you have used your life the right way, for right, then he will give you that life to keep for ever, he shall give you Eternal Life ! If you have not read the Bible then read it, You will discover things you did not know before. Even discover new meanings. Live by the Bible and you will live the right way. For God is the Lord and a Lord must be obeyed. If you disobey a Lord, Do not expect to go unpunished, as it is the same with our God our Lord, if you disobey the Lord, DO NOT think you shall go unpunished. The Bible is The LAW !!


          BIBLE


 


The Bible has :


 


3566480 LETTERS


810677 WORDS


31175 VERSES


1189 CHAPTERS


66 BOOKS


 






1. விசுவாசம்


2. மன்னிப்போம், மறப்போம்


3. ஆவிக்குரிய நான்கு விதிகலைப்பற்றி


4. இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?


 


விசுவாசம்



 


என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனின் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் ( யோ 7:38)

 

நம்மிலுள்ள விசுவாசத்தை நாம் பகிர்ந்துக்கொள்ளும்படி கடவுள் விரும்புகிறார். அவ்வாறு பகிர்ந்துக்கொள்ளுதல் நமது விசிவாசத்தை பெருகச் செய்யும்."எவன் தன்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதி 11:25)

 

 

உண்மையான விசுவாசம் என்றால் என்ன?

 

 

உண்மையான விசுவாசம்:

 


 

உண்மையான விசுவாசம் என்பது ஒருவாராய்த் திகழ்பவரும் படைத்தவரும், வாக்குமாறாதவருமான ஜீவனுள்ள தேவன் மீது நமது நம்பிக்கையை வைப்பதாகும்.




  • யோவான் 1:3-ல் இவ்வாறு கூறுகிறது, சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. எனவே, இயேசுவே நம்மைப் படைத்த ஆண்டவராவார். மற்றவர் அனைவரும் படைப்புகளாவர். அப்படி இருக்கையில் அவர்கள் தம்மைப் படைத்தவரையே உயிர்வாழ்வதற்கு நம்பியுள்ளனர். நாம் அவர்களை ஆராதிக்கக்கூடாது. படைத்தவராகிய ஆண்டவரையே விசுவாசிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் ஒருவரையொருவர் ஆராதித்துக்கொண்டிருப்போம்!

 




  • இயேசு சொன்னார் (யோவான் 10:30) "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்".

பரிசுத்த வேதாகமம் 1 யோவான் 2:23-ல் மீண்டும் இவ்வாறு கூறுகிறது, குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.


ஓருவராய்த் திகழும் படைத்தவரான ஜீவனுள்ள ஆண்டவர் (இயேசு) நமது உண்மையான வாழ்வின் தேவைகளைப் பற்றிய இதுபோன்ற பல வாக்குறுதிகளை நமக்கு வேதாகமத்தில் தந்துள்ளார்:


நமது எல்லா பாவங்களையும் மன்னிப்பது, நம்மை ஆண்டவரின் பிள்ளைகளாக்குவது, நம்மை மரணத்திலிருந்து எழுப்புவது, நாம் மரிக்கும்போது பரலோகம் செல்வதற்கான நிச்சயம். நமக்கு சமாதானம் தருவது, சோதனைகளை மேற்கொள்வது, கிறிஸ்துவின் சாயலில் நம்மை மறுரூபமாக்குவது, நமது வாழ்க்கையில் வாழ்வது, நம்மை விட்டுவிலகாமலும் நம்மைக் கைவிடாமலும் இருப்பது. இன்னும் பல.




  • இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். (2 கொரிந்தியர் 1:19-20).


  • விசுவாசம் இருந்தால் மட்டும் போதாது. யாக்கோபு 2:17 ப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். நாம் நன்மை செய்வதினால் இரட்சிப்பைப் (நித்திய ஜீவன்) பெறுகிறோம் என்பது இதன் அர்த்தமாகாது. (எபேசியர் 2:8-10).



  • உண்மையான விசுவாசத்தை வேறொரு வழியில் எடுத்துக்காட்டலாம். உதாரணத்திற்கு ஒரு நாற்காலி உனது உடல் எடையைச் சுமக்கும் என்று நீ நம்பலாம். இருப்பினும் நாற்காலியின் மீது நிற்கவோ அல்லது அதன் மீது ஒரு காலைக்கூட வைக்கவோ நீ விருப்பம் கொள்ளளாமல் இருக்கலாம். இவ்விரண்டையும் நீ செய்ய விரும்பாததினால் நீ நாற்காலியின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறாய். ஆனால் நீ இரண்டு கால்களையும் கொண்டு நாற்காலியின் மீது நிற்பாயானால் நீ நாற்காலியை முழுவதும் நம்புகிறாய் என்பதை எடுத்துக்காட்டுகிறாய்.



  • ஆண்டவர் மேல் நாம் கொள்ளும் விசுவாசமும் இதுபோலதான். நமது பாவங்களில் இருந்து நம்மை முற்றிலும் இரட்சிக்கவும் ஜீவனை அடையவும் நாம் இயேசுவின் மேலும் அவரது வாக்குறுதிகளின் மேலும் முழுவதுமாக சார்ந்திருப்பதன் மூலம் அவர் மேல் உள்ள விசுவாசத்தை நாம் வெளிப்படுத்துகிறோம்.


மேலும் விசுவாசத்தை பற்றி அறிய Tamil Christian


 


மன்னிப்போம், மறப்போம்!







உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்..
உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (மத் 5:44)

 

சில வேளைகளில் நம் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைளால் நம்மை பகைக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவ்வித மக்களோடு சமாதனமாயிருப்பது இயலாமல் போகலாம். எனவே தான் "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனிதரோடும் சமாதானமாயிருங்கள்" என்கிறது வேதம். (ரோ 12:18).


நம்மீது கர்த்தர் எவ்வளவு பொறுமையாயிருந்தார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். எத்தனை முறை நாம் அவரை ஏமாற்றியும் அவர் நம்மை விட்டுவிடவில்லையே. இரக்கத்தில் செல்வந்தராகிய அவர் நாமும் பிறரை குறைந்தது ஏழெழுபது தடவையாவது மன்னிக்க எதிர்பார்க்கிறார்.




இளைஞனாகிய யோசேப்பு தனக்குத் துரோகம்செய்து தன்னைக் குழியில் எறிந்துவிட்ட தனது சகோதரரைக்கூட மன்னித்தது அன்றோ இறைவன் விரும்பும் குணம்?



நமது விரோதிக்களுக்காக ஜெபிக்கவேண்டும் (மத் 5:44). ஜெபமண்ணில் அன்பு தழைத்தோங்கும். நம்மை வெறுக்கும் நபருக்காக ஜெபிக்கத் துவங்குகையில் அவரை நேசிப்பது எளிதாகுகிறது. சாதாரணமாக நம்மால் முடியாத நிலையிலும் எதிர்போரை நேசிக்க அவர் தமது தூயாவியானவர் மூலம் தமது அன்பை நம்மில் ஊற்றுவார்.



பிசாசைக்கூட சபிக்க கடவுள் நம்மை அனுமதிக்கவில்லை(யூதா 9). எவரையும் சொல்லால் பழித்துவிடாதிருங்கள். கசப்பான வேர் இதயத்தில் வேண்டாம் ( எபி 12: 14,15). பழிவாங்குதல் கடவுளுக்கே உரியது. அந்த ஆயுதத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்.நம்மை துன்புருத்துவோருக்கு நன்மையொன்று செய்யத் தருணம் நோக்கியிருப்போம்.




நன்மைக்கு தீமை செய்வது சாத்தானின் பண்பு,
தீமைக்கு தீமை செய்வது மனிதனின் இயல்பு,
தீமைக்கு நன்மை செய்வதோ இறைவனின் மாண்பு!

 


3. ஆவிக்குரிய நான்கு விதிகளைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்க்ளா?




  1. முதலாம் விதி:



  • கடவுள் உங்கனை நேசிக்கிறார். அதோடு உங்கன் வாழ்க்கைக்கென ஒரு அற்புத திட்டத்தையும் வைத்திருக்கிறார்.


  • கடவுளின் அன்பு



  • "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிற்வன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத்தந்தருளி இவ்வள்வாய் உல்கத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16)



  • கடவுளின் திட்டம்


    ( கிறிஸ்து சொல்லுகிறார்) "நானோ அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், பரிபூரணப்படவும் வ்ந்தேன்" (நிறைவுள்ளதாக்வும் க்ருத்துள்ளதாக்வும் இருக்க) (யோவான் 10:10).


ஏன் இந்த நிறைவுள்ள வாழ்க்கையை அநேக மக்கள் அனுபவியாமல் இருக்கிறார்கள்? ஏனென்றால்...


 


இரண்டாம் விதி:


மனிதன் பாவத்தினால் கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறான்; இதனால் அவன் கடவுளின் அன்பையும் அவர், தன் வாழ்க்கைக்கென வைத்திருக்கும் திட்டத்தையும் அறிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் முடிவத்ல்லை.




  • மனிதன் பாவமுள்ளவன்


    "எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்" (ரோமர் 3:23).


    மனிதன் கடவுளோடு ஜ்க்கியப்பட்டிருக்கவே சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் அவன் தன் சொந்த் வழியை தெரிந்துகொண்டான். இதனால் க்ட்வுளோடு அவனுக்கிருந்த் ஜ்க்கியம் முறிவுப்பட்டது. இத்தகைய சுயசித்தத்தினால் மனிதன் கடவுளைத் துணிகரமாக எதிர்க்கிறான். அல்லது அசட்டை செய்கிறான்.



  • மனிதன் பிரிக்கப்பட்டிருக்கிறான்


    "பாவத்தின் சம்பளம் மரணம்" (கடவுளிடமிருந்து தார்மீகப் பிரிவு) (ரோமர் 6:23).


    கடவுள் பரிசுத்தர், மனிதன் பாவமுள்ளவன், இவ்விருவரையும் ஒர் பெரும் பிள்வு பிரிக்கிறது. நல்வாழ்க்கை, நற்பண்புகள், தத்துவம் போன்ற தன் சொந்த முயற்சிகளின் வாழ்க்கையையும் அடையத் தொடர்ந்து முயற்சிக்கிறான். மூன்றாம் விதி இந்த இக்கட்டான நிலையைத் தீர்க்கும் ஒரே வழியைநமக்குத் தருகிறது.



 


 


 


 


 




  1. மூன்றாம் விதி:





    1. மனிதனின் பாவத்திற்குக் கடவுள் அருளும் ஒரே ப்ரிகாரம் இயேசுகிறிஸ்துவே. அவர் மூலமாய் நீஙக்ள் கடவுளுடைய அன்பையும் உங்களுடைய வாழ்க்கைக்கான அவருடைய திட்டத்தையும் அறிந்து அனுபவிக்கமுடியும்.


     



    • அவர் நமக்குப் பதிலாய் ம்ரித்தார்


      "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விள்ங்கப்பண்ணுகிறார்" (ரோமர் 5:8).



    • அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்


      "கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்... அவர் அடக்கம் பண்ணப்பட்டார்... வேத வாக்கியங்களின்படி முன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அவர் கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன் பின்பு அவர் ஜந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்" (1கொரி.15:3-6).



    • அவர்தான் ஒரே வழி


      அதற்கு இயேசு, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்"


      கடவுள்தம்முடைய குமாரனான இயேசுகிறிஸ்துவை நமக்குப் பதிலாக சிலுவையில் மரிக்க அனுப்பினதின் மூலம் அவ்ருக்கும் நமக்குமிடையே இருந்த் பெரும் பிளவை அணைத்துவிட்டார்.


      இம்மூன்று விதிக்ளை அறிந்தால் மட்டும் போதாது ...


  •  


     


     


     


    நான்காம் விதி


    நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இயேசுகிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் எற்றுக்கொள்ள வேண்டும். அபபொழுதுதான் அவரது அன்பையும் நமது வாழ்க்கைக்கான் அவரது திட்டத்தையும் அறிந்து அனுபவிக்கமுடியும்.




    • நாம் கிறிஸ்துவை எற்றுக் கொண்டேயாகவேண்டும்


      "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைப்பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்" (யோவான் 1:12).



    • நாம் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம்


      "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்க்ளால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு, ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியையினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9).


    இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?


    நாம் தனிப்பட்ட அழைப்பினால் கிறிஸ்துவை எற்றுக்கொள்கிறோம்


    [கிறிஸ்து சொல்லுகிறார்] "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்." (வெளி. 3:20)


    கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது சுயத்தை விட்டு கடவுளிடத்தில் திரும்புதலாகும். அத்துடன் கிறிஸ்து நம் வாழ்வில் வந்து, நமது பாவங்களை ம்ன்னித்து நமது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென அவர் விரும்புகிறாரோ அப்படியே மாற்றியமைக்க அவரை நம்புவதிலும் அடங்கியுள்ளன். அவருடைய உரிமைகளை அறிவு பூர்வமாக ஏற்றுக்கொள்வதும் வெறும் உணர்ச்சிவசப்படுவது மட்டும் போதாது.


    இந்த இரு வட்டங்க்ளும் இருவிதமான வாழ்க்கைகளைக் குறிக்கின்றன:


    By choosing this circle, you are indicating that you are living a self-directed life now. சுயம் ஆளும் வாழ்க்கை:



    • நான் அல்லது சுயம்;



    • கிறிஸ்து வாழ்க்கைக்குவெளியே;



    • சிரத்தைகள் சுயத்தால் ஆளப்பட்டு முரண்பாட்டையும் எமற்றத்தையும், அடிக்கடி பிறப்பிக்கும்.



    கிறிஸ்து ஆளும் வாழ்க்கை: By choosing this circle, you are indicating that you are living a Christ-directed life now.



    • கிறிஸ்து வாழ்க்கையின் சிங்காசனத்தின்மேல்;



    • சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்ட சுயம்;



    • சிரத்தைகள் அனாதி தேவனின் ஆட்சிக்குட்பட்டிருப்பதினால் ஒழுங்கோடு இசைந்திருக்கின்றன்.












    He Is



    Names of Lord


    In the Old Testament











































































    Names


    Meaning


    Reference


    Elohim


    God is present everywhere


    (Omnipresent)


    Genesis 1:1


    Elshaddai


    God almighty


    Genesis 17:1


    Jehovah Jireh


    The Lord shall provide


    Genesis 22:14


    Jehovah Ropheca


    God the healer


    Exodus 15:26


    Jehovah Nissi


    The Lord is my banner


    Exodus 17:15


    Jehovah Eloheka


    Jehovah your God


    Exodus 20:2


    Jehovah Mekaddish


    The Lord who sanctifies


    Leviticus 20:8


    Jehovah Shalom


    God of peace


    Judges 6:24


    Jehovah Heleyon


    The Lord most high


    Psalms 7:17


    Jehovah Rohi


    The Lord is my shepherd


    Psalms 23:1


    Jehovah Hoseenu


    The Lord our maker


    Psalms 95:6


    Jehovah Eloheenu


    Jehovah our God


    Psalms 99:5


    Jehovah Tsebahoth


    The Lord of hosts


    Isaiah 48:2


    Jehovah Tsidkenu


    The Lord is our righteousness


    Jeremiah 23:6


    Jehovah Shammah


    The Lord is there


    Ezekiel 48:35


    Jehovah Elohay


    Jehovah my God


    Zechariah 14:5



    We recommend you to read these passages from the Bible, meditate on God's character mentioned in it and thank the Lord for that it.




    Glory To God

    Glory To God
    Glory To God